திருவண்ணாமலையில் வனத்துறையின் அனுமதி கிடைத்துவிட்டதாக நினைத்து, ஒப்பந்ததாரர் தவறுதலாக அமைத்த சாலையை மட்டுமே அகற்றியுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார். RESERVE FOREST பகுதியில் 20 மீட்டர் அளவுக்கு போடப்பட்ட சாலையை வனத்துறையினர் அகற்றியதால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் விளக்கமளித்துள்ளார்.