தஞ்சையில் உள்ள பீலிக்கான் முனீஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு யானை மீது புனித நீர் கொண்டு வரும் நிகழ்வு நடைபெற்றது. அப்போது பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக கோயிலுக்கு கொண்டு வந்தனர். குடமுழுக்கு விழா ஏற்பாடுகள் விமரிசையாக நடைபெற்று வருகிறது.