நிருபரை ரவுடி போல் மிரட்டிய சார்பதிவாளர்திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சார்பதிவாளர் அலுவலகத்தில் பலமணிநேரமாக மின் தடை எனப் புகார்பத்திரப்பதிவுக்காக பல மணிநேரம் காத்திருந்த மக்கள், அலுவலக ஊழியர்களுடன் வாக்குவாதம்