சிவகங்கையில் இரவு நேரத்தில் பெய்த மழையால் விவசாயிகள் மற்றும் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பேருந்து நிலையம் அருகே பெய்த கனமழையால் சாலைகளில் மழை நீர் தேங்கியது. இதனிடையே கிராமங்களில் விவசாய பணிகள் தொடங்கி உள்ளன.