ரவுடிகளுக்கு அவர்களது மொழியில் பாடம் கற்பிக்கப்படும் என கூறியதன் அர்த்தம் என்ன? என்பது குறித்து, சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. உதவி ஆணையர் இளங்கோவன் விளக்கம் அளிக்காததால், காவல் ஆணையரே ஆஜராக ஆணையம் உத்தரவிட்டது.\