சென்னை தாழம்பூர் அருகே கத்தியுடன் ரீல்ஸ் வெளியிட்ட ரவுடியை போலீஸார் கைது செய்தனர். பழைய மகாபலிபுரம் சாலையில் மணி என்பவரை தாக்கி பணம் பறித்த வழக்கில் பிடிக்க சென்ற போது தப்பியோடி பள்ளத்தில் விழுந்து கை, கால் முறிந்த நிலையில், ரவுடி சோமசுந்தரம் உள்ளிட்ட 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.