ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே நிறைகுளத்து அய்யனார், கருப்பண்ணசாமி கோவில் புரவி எடுப்பு விழா தாரை தப்பட்டை முழங்க கோலாகலமாக நடைபெற்றது. மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் இந்த திருவிழாவில், விரதம் இருந்த பக்தர்கள் களிமண்ணால் செய்யப்பட்ட 9குதிரை சிலைகள், கருப்பண்ணசாமி, தவழும் பிள்ளை ஆகிய உருவ பொம்மைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். தொடர்ந்து கோயிலில் சிலைகளை வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.இதையும் படியுங்கள் : கூடுதல் விலைக்கு கள்ளச்சந்தையில் மது விற்ற பெண் கைது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட 450 மதுபாட்டில்கள் பறிமுதல்