மயிலாடுதுறை மாவட்டம் முட்டத்தில் சாராய வியாபாரிகளின் வீடுகள் சூறை,சாராய வியாபாரத்தை தட்டி கேட்ட 2 பேரை கொலை செய்த 3 பேர் கைது,சாராய வியாபாரிகள் 3 பேரின் வீடுகளையும் சூறையாடிய பொதுமக்கள்,தங்கதுரை, ராஜ்குமார், மூவேந்தன் ஆகியோரின் வீடுகளை அடித்து நொறுக்கிய மக்கள்,பைக் உள்ளிட்ட பல பொருட்களை அடித்து நொறுக்கி தீயும் வைத்தனர்.