சிவகங்கை மாவட்டம் மானாமதுரை புனித குழந்தை தெரசா ஆலயத்தில் நடைபெற்ற மின் அலங்கார தேர் பவனியில் திரளானோர் பங்கேற்று வழிபாடு நடத்தினர். ஆண்டு திருவிழா கடந்த 22-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது. இதனையொட்டி தேவாலயம் முழுவதும் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.இதையும் படியுங்கள் : ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா கத்தி போட்டு ஊர்வலம் சென்று ஆண்கள், சிறுவர்கள் வழிபாடு