ஆபரணத் தங்கத்தின் விலை இன்று வியாழக்கிழமையன்றும் இரண்டு முறை உயர்ந்து, புதிய உச்சத்தை தொட்டுள்ளது. காலை நிலவரப்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்றும் உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டது. ஒரு சவரன் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.120 ரூபாய் அதிகரித்து ரூ.91,200க்கு விற்பனை ஆனது. சென்னை நகரில், இன்று ஒரு கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.12,437 22 காரட் ஒரு கிராம் ரூ.11,400 22 காரட் ஒரு சவரன் ரூ.91,200 பிற்பகலில் மீண்டும் உயர்ந்த தங்கம்...இந்நிலையில், இன்று பிற்பகல் தங்கம் விலையில் மீண்டும் மாற்றம் ஏற்பட்டு, மேலும் ரூ.200 உயர்ந்தது. இதன்படி, ஒரு கிராம் ரூ.11,425ஒரு சவரன் 91,400