சென்னையில், 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை, ஒரு சவரனுக்கு ஆயிரத்து 760 ரூபாய் அதிரடியாக உயர்ந்து நடுத்தர வர்க்கத்தினரை கலக்கமடைய செய்துள்ளது. 22 கேரட் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு 220 ரூபாய் உயர்ந்து 11 ஆயிரத்து 700 ரூபாய்க்கும், ஒரு சவரனுக்கு 1,760 ரூபாய்க்கு உயர்ந்து 93 ஆயிரத்து 600 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. வெள்ளியின் விலையில் கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து 170 ரூபாய்க்கும், ஒரு கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து 1 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதையும் பாருங்கள் - Today Gold Rate |பயங்கரமாக உயர்ந்த தங்கம் விலை | Gold Price Today | Chennai Gold Rate