திருப்பூரில் அனைத்து ரக நூல் விலையும் 3 ரூபாய் அதிகரித்துள்ளதால், பெரும் இழப்பை சந்திக்க நேரிடுவதாக ஏற்றுமதியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். முன்னதாக நிர்ணயம் செய்யப்பட்ட விலைக்கு ஆடைகளை வழங்க வேண்டும் என்ற நிர்பந்தத்தால் பெரும் இழப்பை சந்திக்க நேரிடும் என ஏற்றுமதியாளர்கள் வேதனை தெரிவித்தனர்.