பிரசவத்திற்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி, பல்லி விழுந்த உணவை உண்டார்.பல்லி கிடந்தது குறித்து விவிஆர் கேண்டீனில் முறையிட்ட கர்ப்பிணியின் தந்தை.திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே கர்ப்பிணிக்கு வாங்கிய இட்லி-சாம்பாரில் கிடந்த பல்லி.தெரியாமல் பல்லி விழுந்திருக்கும் என அலட்சியத்துடன் பதிலளித்த கேண்டீன் உரிமையாளர்.கேண்டீனில் ஆய்வு மேற்கொண்டு சீல் வைத்த உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள்.இதையும் படியுங்கள் : ஈரான் - இஸ்ரேல் இடையே நீடிக்கும் போர்.. எண்ணெய் விலை கட்டுப்பாட்டில் உள்ளது - ஹர்தீப் சிங் பூரி