தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியதாக புகார் எழுந்துள்ளது. பாண்டியராஜன் என்பவரது இறப்பிற்கு காரணமானவர்களை கைது செய்ய கோரி உறவினர்கள் போராட்டம் நடத்திய நிலையில், அவர்களிடம் போலீசார் அத்து மீறியதாக தெரிகிறது.