ராசிபுரம் அருகே முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி,ஜல்லிக்கட்டின் போது காளை உரிமையாளர்கள், போட்டியாளர்கள் இடையே தள்ளுமுள்ளு,தள்ளுமுள்ளு காரணமாக பார்வையாளர்களுக்காக போடப்பட்டிருந்த பந்தல் சரிந்து விழுந்தது,காவல்துறையினர் வேறு வழி இன்றி தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.