திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவிகள் கழிவறை பயன்படுத்த முடியாமல் அசுத்தமாக உள்ளதாக புகார் எழுந்துள்ளது. கோடை விடுமுறைக்கு பிறகு ஒருநாள் கூட சுத்தம் செய்யவில்லை என புகார் தெரிவித்துள்ள மாணவிகள், கழிவறையை சுத்தம் செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.இதையும் படியுங்கள் : காவிரி ஆற்றில் ஆழமான இடத்தில் குளிக்க சென்ற கல்லூரி மாணவர்... தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு மாயம் - தேடும் பணி தீவிரம்