சென்னை ஆர்.கே நகரில் 10 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வரும் பல்நோக்கு விளையாட்டு மைதானத்தின் மதில் சுவரில் பூசப்பட்ட சிமெண்ட் கலவைகள், உதிர்ந்து கொட்டும் அவலம் ஏற்பட்டுள்ளதாக அதிமுக மாவட்ட செயலாளர் ஆர்.எ ராஜேஷ் குற்றச்சாட்டியுள்ளார். மதில் சுவர் நிலைமையை இப்படி என்றால் உள்ளே கட்டுமான பணி எப்படி இருக்கும் என்று ஆய்வறிக்கை நடத்தினால் மட்டுமே தெரிய வரும் என்று மக்கள் தெரிவித்தனர்.