புதுக்கோட்டை மாவட்டம் தேத்தான்பட்டியை சேர்ந்த மோகன்ராஜ் என்பவர் குடும்பத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பக்கத்து வீட்டில் வசிக்கும் செல்வா என்பவர் ஜாதியை சொல்லி தரக்குறைவாக பேசுவதாக பலமுறை புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் தெரிவித்தார்.