ராமநாதபுரம் அருகே திருமணமான அரசு பள்ளி ஆசிரியையிடம் இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய நபர், பேக் ஐடியை உருவாக்கி இருவரது போட்டோக்களையும் மார்ஃபிங் செய்து பணம் கேட்டு மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியயை ஏற்படுத்தியுள்ளது. மர்ம நபரின் மிரட்டல் குறித்து ஆசிரியை கொடுத்த புகாரின் பேரில், மணிகண்டன் என்ற நபரை போலீசார் கைது செய்தனர்.