திருவள்ளூரில் ஆக்கிரமிப்பு நிலத்திற்கு பட்டா கேட்ட நபரை மாவட்ட ஆட்சியர் லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிய சம்பவம் அதிகாரிகளை அதிரவைத்தது. உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் பிரதாப் ஊத்துக்கோட்டையில் மக்களை சந்தித்தார். அப்போது பட்டா கேட்டு வந்த நபரை, ஆக்கிரமிப்பில் வைத்துள்ள 10 ஏக்கர் நிலத்துக்கு வரி செலுத்துமாறு உத்தரவிட்டார்.