திருவாரூர் நகராட்சியுடன் 10 ஊராட்சிகளை இணைப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு,500க்கும் மேற்பட்டோர் பேரணியாக வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக போராட்டம் ,புலிவலம், வேலங்குடி, பெருந்தரக்குடி, தேவர்கண்டநல்லூர் ஆகிய ஊர்களை சேர்ந்த மக்கள் போராட்டம்,ஊராட்சிகளுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகள், நகராட்சியுடன் இணைந்தால் கிடைக்காது என ஆதங்கம்.