12 எம்.எல்.ஏ.க்கள் இருந்தால் தான் கட்சிக்கு அங்கீகாரம் கிடைக்கும் என்ற சூழல் உள்ளதாக மதிமுக எம்.பி. துரை வைகோ தெரிவித்துள்ளார். திருச்சியில் உள்ள கட்சி அலுவலகத்தில் இருந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், எத்தனை தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பது குறித்து கூட்டணி தலைமை முடிவு செய்யும் என்றும் தகவல் தெரிவித்தார்.இதையும் படியுங்கள் : நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு உயர்கிறது..