தூத்துக்குடியில் தள்ளுவண்டியில் பிரியாணி கடை நடத்தி வந்த நண்பரை, துண்டால் கழுத்தை நெரித்து கொலை செய்தவர், குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளான இருவரும் ஒன்றாக சேர்ந்து மது அருந்திய போது ஏற்பட்ட தகராறில், மோகன்ராஜ் துண்டால் கழுத்தை நெரித்து கீழே தள்ளிவிட்டு சென்றதில் பரமசிவன் உயிரிழந்தார்.