மதுரை மாவட்டம் மேலூரில் விரிவாக்கம் செய்து புதிதாக கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையம் பல மாதங்களாக திறக்கப்படாமல் உள்ளதால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகினர். ஆறு கோடியே 60 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட பேருந்து நிலையத்தை மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.