விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட தமிழ்நாடு கிராம வங்கியின் ஜன்னல் கம்பியை அறுத்து உள்ளே நுழைந்த மர்மநபர் கொள்ளையடிக்க முயன்ற சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியள்ளது. மஞ்சள் நிற பையை முகமூடியாய் அணிந்து வங்கியில் நுழைந்த நபர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.