சென்னை பழைய வண்ணாரப்பேட்டை எம்சி ரோடு சாலையில் உள்ள பழைமையான மாநகராட்சி பூங்கா சேதமடைந்தும், புதர்மண்டியும், சுவர்களில் விரிசல் ஏற்பட்டும் காணப்படுவதாக புகார் எழுந்துள்ளது. குப்பை கூடாரமாக மாறி வரும் இந்த பூங்காவை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.