ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நடைபெற்ற முளைப்பாரி திருவிழாவில், திரளானோர் முளைப்பாரி எடுத்தனர். ராமசாமிபட்டி அய்யனார்குளத்தில் உள்ள பார்வதி, பரமசிவன், ஆகாச பொன்னுங்கருப்பசாமி கோயிலில், நாளை கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில், தீர்த்தக்குடம் எடுத்து வரப்பட்டது.