தேனியில் கடத்தப்பட்ட சிறுமியை கண்டுபிடித்து தரக்கூறி, புகார் அளித்து 5 நாட்களாகியும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என சிறுமியின் தாயார் குற்றம் சாட்டியுள்ளார். ஜக்கம்பட்டியை சேர்ந்த கூலி தொழிலாளியின் 16-வயது மகளை, அதே பகுதியை சேர்ந்த அஜய்வர்தன் என்பவர் காதலிப்பதாக கூறி கடத்தி சென்றதாக கூறப்பட்டுகிறது.இதையும் படியுங்கள்: பரமசிவன் மலைக்கோவிலுக்கு திரும்பும் விழா கோலாகலம்... ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் அரிய நிகழ்வு