கடலூர் மாவட்டம் வடலூர் சத்திய ஞானசபையில் நடைபெற்ற ஆனி மாத ஜோதி தரிசனத்தை திரளான பக்தர்கள் கண்டுகளித்தனர். இரவு 7.40 மணியளவில் ஜோதி காண்பிக்கப்பட்டபோது சத்திய ஞானசபையில் கூடியிருந்த பக்தர்கள் அருட்பெருஞ்ஜோதி, அருட்பெருஞ்ஜோதி என கோஷம் எழுப்பி வழிபட்டனர்.இதையும் படியுங்கள் : ஜூன் 30 முதல் நெல்லையப்பர் கோவில் ஆனித் திருவிழா... புதிதாக செய்யப்பட்ட சண்டிகேஸ்வரர் தேரின் வெள்ளோட்டம்