பெரம்பலூர் அருகே தேனூர் கருப்பசாமி கோவில் திருவிழாவில் அச்சு முறிந்து சாய்ந்த தேர்.அருகில் இருந்த மற்றொரு தேர் மீது சாய்ந்து நின்றதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தேர் திருவிழாவை தொடங்கிவைத்த போது விபத்து.சுற்றி இருந்த போலீசார், தேரின் அருகே இருந்த அனைவரையும் பத்திரமாக அப்புறப்படுத்தினர்