மிஸ்டு கால் கொடுத்து கட்சியை வளர்க்க முடியாதவர்கள் கடவுளை மிஸ் யூஸ் செய்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். மதத்தை வைத்து பாஜக அரசியல் செய்ய முயற்சித்தாலும், அங்கேயும் திமுக ஸ்கோர் செய்வதாக அவர் தெரிவித்தார்.இதையும் படியுங்கள் : இந்திராவை ஹிட்லருடன் ஒப்பிட்டு பதிவு..