சென்னை சோழிங்கநல்லூர் அருகே, மழைநீர் வடிகால்வாயில் மனிதர்களை இறக்கி விட்டு கழிவுகளை அகற்றும் அவலம் நடந்துள்ளது. சோழிங்கநல்லூர் - மேடவாக்கம் செல்லும் செம்மொழி சாலையில் உள்ள இந்த கால்வாயில் எந்தவித பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் மனிதர்கள் இறங்கி சுத்தம் செய்தனர்.