திமுக முழுவதுமே ஜாமீன் வாங்கிய அமைச்சர்கள்தான் உள்ளதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம் பரவை அருகே செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த செல்லூர் ராஜூ, அதிமுகவில் பிளவு இல்லை எனவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வழியில் தாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம் எனவும் தெரிவித்தார்.