சென்னையில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியான அறிவிப்பில் 22ம் தேதியன்று சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை சதத்தை தொடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.இதையும் படியுங்கள் : ரஜினி மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்க மாட்டார்..