நாய் குறுக்கே வந்ததால், பைக்கில் இருந்து கீழே விழுந்துவிட்டேன் எனக்கூறி மருத்துவமனைக்கு வந்த இளைஞர். சிகிச்சை பெற்று வந்த மறுநாளே இளைஞர் உயிரிழப்பு. இளைஞரை 4 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக அடித்ததால் உயிரிழந்தது அம்பலம். 4 பேர் கொண்ட கும்பல் அடித்ததை மறைத்து, நாய் குறுக்கே வந்ததாக உயிரிழந்த இளைஞர் பொய் சொன்னது ஏன்? அதன் பின்னணியில் உள்ளது என்ன?