திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அருகே விவசாயியை நாட்டு துப்பாக்கியால் சுட்ட நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அன்பரசு என்ற நபர் குருவியை சுட முயன்ற போது, எதிர்பாராத விதமாக விவசாயி மீது குண்டு பாய்ந்துள்ளது.