தருமபுரி மாவட்டம் நெருப்பூரிலிருந்து சுமார் 23 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில் உடல் சிதைந்து எரிக்கப்பட்ட நிலையில் ஆண் யானை இறந்துக்கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தந்தத்திற்காக கொல்லப்பட்டதா? என்பது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இதையும் படியுங்கள் : ஆட்சியர், டிஎஸ்பிக்கு திமுக மா.பொறுப்பாளர் மிரட்டல்.. மிரட்டல் விடுக்கும் வகையில் வெளியான ஆடியோ