தேனி உத்தமபாளையம் பேருந்து நிலையம் முன்பு, மரம் ஏற்றி வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து அருகிலிருந்த இட்லி கடை மீது மோதி பின் எதிரே வந்த கார் மீதும் மோதியது. இதில் நான்கு பேர் படுகாயம் அடைந்த நிலையில்,10 க்கும் மேற்பட்ட பைக்குகள் அப்பளம் போல் நொறுங்கின.