கும்பகோணம் மகாமக குளத்தில் மூழ்கி 5 வயது சிறுமி உயிரிழப்பு,குளக்கரையில் நான்கு குழந்தைகள் விளையாடிய நிலையில், குளத்தில் இறங்கிய சிறுமி பலி,சடலமாக மீட்கப்பட்ட குழந்தையை கண்டு குடும்பத்தினர் கதறி அழுத சோகம்.https://www.youtube.com/embed/tTTXyDBBrEM