கோயம்புத்தூர் மாவட்டம், வால்பாறை அருகே சிறுத்தையால் கவ்விச்செல்லப்பட்ட சிறுமியை வனத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். பச்சமலை எஸ்டேட் பகுதியை சேர்ந்த மனோஜ் - மோனிகா தம்பதியின் 7 வயது மகள் ரோசினியை சிறுத்தை கவ்விச்சென்றது. தற்போது வரை சிறுமியின் ஆடை மட்டுமே கிடைத்துள்ளதால் பெற்றோர் கலக்கமடைந்துள்ளனர்.இதையும் படியுங்கள் : சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் திடீர் மழை... பகலில் வெயில் சதமடித்த நிலையில் இரவில் மிதமான மழை பொழிவு