வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், குட்டி நாயை ஒன்று இறந்து கிடந்தது தெரியாமல், தாய் நாய் அதனை கத்தி கூச்சலிட்டு எழுப்ப முயற்சித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. எதிர்பாராத விதமாக ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்ற வாகனம் ஒன்றில் அடிபட்டு குட்டி நாய் பரிதாபமாக இறந்தது.