நெல்லை சந்திப்பு உடையார்பட்டி பகுதியில் வீட்டின் சமையலறை பக்கவாட்டுச் சுவர் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளுக்குள் சிக்கிய மூதாட்டியை தீயணைப்புத்துறையினர் மீட்டனர். ராமையாவின் மனைவி பேச்சியம்மாள் வீட்டில் தனியாக இருந்த நிலையில், மழையால் வீட்டின் சமையலறை சுவர் இடிந்து மூதாட்டி மீது விழுந்துள்ளது.