மதுரை ஸ்ரீவாணி பள்ளியில் ஆண் டெய்லரை வைத்து மாணவிகளுக்கு சீருடைக்கு அளவெடுத்த விவகாரம்,போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் 2 டெய்லர்கள் மற்றும் பள்ளி ஆசிரியை கைது,ஆண் டெய்லர் அளவெடுப்பதற்கு 10ஆம் வகுப்பு மாணவி எதிர்ப்பு - ஆசிரியை வற்புறுத்தியதாக புகார்,மாணவி அளித்த புகாரின் பேரில், டெய்லர்கள் பாரதிமோகன், கலாதேவி ஆகியோர் கைது,மாணவியை கட்டாயப்படுத்தியதாக ஆசிரியை சாராவும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு.