சிறுமிக்கு ஆபாச வீடியோ அனுப்பியதாக பிரபல யூடியூபர் மகனை புதுச்சேரி போலீசார் கைது செய்ய நிலையில், யூடியூபர் ரவுடி பேபி என்ற சூர்யா, சிக்கா, சுமி ஆகியோரிடம் புதுச்சேரி இணைய வழி குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் விசாரணை நடத்தினர்.சிறுமியின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில், இன்ஸ்டாகிராம் மூலம் பழகி சிறுமிக்கு ஆபாச வீடியோக்களை அனுப்பியதாக அஷ்ரப் அலியை போலீசார் கைது செய்தனர்.