நியூஸ் தமிழ் தொலைக்காட்சி செய்தி எதிரொலியாக, தனியார் பள்ளியில் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். தேனி மாவட்டம் பெரியகுளம் விக்டரி மெட்ரிகுலேசன் பள்ளியில், தமிழ் மற்றும் ஆங்கில எழுத்துகள் தெரியாததால் 1-ஆம் வகுப்பு மாணவியை நீக்கியது குறித்து செய்தி வெளியிடப்பட்டது.இதையும் படியுங்கள் :கடைகளை 24 மணி நேரமும் திறந்து வைக்க அனுமதி வேண்டும்... அமைச்சர் கணேசன் வீட்டை முற்றுகையிட்ட வியாபாரிகள்