சென்னையில் உள்ள மாநில அவசர கால செயல்பாட்டு மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு.டிட்வா புயல் மற்றும் அதிகனமழை எச்சரிக்கையை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களிடம் கேட்டறிந்தார்.போதிய நடவடிக்கைகள் தயார் - முதலமைச்சர் தகவல்டிட்வா புயலால் சென்னையும் பாதிக்கப்படக் கூடும் என கூறப்பட்டிருப்பதாக முதலமைச்சர் பேட்டி. முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கம்.