கோவை மாவட்டம் அன்னூர் அருகே இரவு நேரத்தில் ஆயுதங்களுடன் ரோந்து சென்ற போலீசார்,கொலை குற்றவாளி பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் ராமநாதபுரம் போலீசார் தேடுதல்,சிசிடிவியில் கையில் ஆயுதங்களுடன் மஃப்டியில் சென்ற போலீசாரை கொள்ளையர்கள் என பயந்த மக்கள்,சிசிடிவியை கொண்டு போலீசுக்கு பல்வேறு புகார்கள் பறந்தநிலையில் கோவில்பாளையம் போலீஸ் விளக்கம்,இரவு நேரங்களில் சென்றது ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் என விளக்கம்.