கரும்பு தோட்டத்தில், மறைந்திருந்து ஊராட்சி மன்ற தலைவரை அரிவாளால் வெட்டி கொன்ற கும்பல். விசிக பிரமுகர் கொலை வழக்கில் 12 பேரை கைது செய்த போலீசார். குற்றவாளிகளில் ஒருவர் உயிரிழந்த நிலையில் ஒருவர் விடுவிப்பு. 5 ஆண்டுகளாக நடந்த வந்த கொலை வழக்கில் தற்போது நீதிமன்றம் தீர்ப்பு. கொலையாளிகளுக்கு பத்து பேருக்கு விதிக்கப்பட்ட தண்டனை விவரங்கள் என்ன?இதையும் பாருங்கள் - "என் புருஷனை கொன்னுடு" - MAAZA ஜூஸில் மயக்க மருந்து | Nigalthagavu | CrimeNews