கொட்டித்தீர்த்த பெருமழை வெள்ளத்தில் பெரிய அளவில் நிர்வாகம் ஸ்தம்பித்து விடும், பாலுக்கும் உணவுக்கும் மக்கள் அல்லாடுவார்கள் என்ற எதிர்கட்சியின் எண்ணத்தில் மண் விழுந்துள்ளதாக அமைச்சர் சேகர்பாபு விமர்சித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறினார்.