news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சாதி பெயரை சொல்லி தாக்கிய பாமக கவுன்சிலரின் கணவர் விபத்தையும் ஏற்படுத்திவிட்டு சாதி பெயரை சொல்லி மிரட்டல்..!
tv

Also Watch

tv

Read this

சாதி பெயரை சொல்லி தாக்கிய பாமக கவுன்சிலரின் கணவர் விபத்தையும் ஏற்படுத்திவிட்டு சாதி பெயரை சொல்லி மிரட்டல்..!

திருவள்ளூர்

22

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TVL Collector petition

திருவள்ளூரில் இளைஞரை சாதி பெயரை சொல்லி தாக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது. பெரிய குப்பம் பகுதியில் சிவா என்பவர் தனது நண்பர்கள் இருவருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, முன்னாள் சென்ற பாமக கவுன்சிலர் விஜயலட்சுமியின் கணவரின் கார் திடீரென திரும்பியதால் இருசக்கர வாகனத்தில் சென்ற மூவரும் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

அப்போது நேரில் வந்த பாமக கவுன்சிலரின் கணவர், சிகிச்சைக்கு உதவுவதாக கூறினேன், ஆனால் தற்போது முடியாது எனக் கூறி சாதி பெயரை கூறி தாக்கியதாக தெரிகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 30042026

2
16 hrs 47 mins agoshare
ராசிபலன்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved